ரத்தசோகை ரத்த சோகை அறிகுறிகள் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள்
ரத்த சோகை வெல்லம் வெல்லும் உடலில் தேவையான இரும்புச்சத்து இல்லாவிட்டால் ரத்த அணுக்கள் உற்பத்தி குறையும். இதனால் பலவீனமாக, சோர்வாக உணர்வார்கள். தலைசுற்றல், மயக்கம் போன்றவை ஏற்படும். அதனால் இவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். சைவ உணவுக்காரர்கள் கீரை வகைகள், கேழ்வரகு, வேர்க்கடலை, பாதாம், முந்திரி, பேரீச்சம் பழம், உலர்ந்த திராட்சை, எள், உருளைக்கிழங்கு, பீன்ஸ், அத்திப்பழம் போன்றவற்றில் இருந்து உடலுக்குத் தேவையான இரும்புச்சத்தினை பெற முடியும். நாம் சாப்பிடும்
அறிகுறிகள் ரத்த சோகையை தடுக்கும் உணவுகள் ரத்தசோகை ரத்த சோகை
உணவில் உள்ள இரும்புச்சத்தை உடல் நன்கு உறிஞ்சிக் கொள்ள சிட்ரிக் அமிலம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை சாப்பிட வேண்டும். கஃபைன் நிறைந்த காபி, டீ போன்ற பானங்களை தவிர்க்க வேண்டும். இவை உடலின் இரும்புச்சத்து உறிஞ்சப்படும் செயல்பாட்டில் ஊறுவிளைவிக்கும். அசைவ உணவுக்காரர்கள் உணவில் கல்லீரல், மண்ணீரல், முட்டை, மீன், கோழி, ஆடு என அனைத்தும் சாப்பிடலாம். அசைவ உணவுகளிலுள்ள இரும்புச்சத்தினை உடம்பு எளிதில் கிரகிக்கும். பால் நிறைய சாப்பிட வேண்டும். ஊட்டச்சத்து பானங்கள் அருந்தலாம்.
இரத்த சோகை நீங்க இரத்த சோகை நோய் இரத்த சோகை என்றால்
இவர்கள் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளோடு மருத்துவர்கள் அளிக்கும் சப்ளிமென்ட்டை கட்டாயம் சாப்பிட வேண்டும். பொதுவாக அனைவருமே பொரித்த உணவுகள், கெட்டுப்போன உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பழைய கெட்டுப்போன உணவுகளால் ஃபுட் பாய்சன் ஏற்பட்டு உடல்நலம் கெடும். சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். பழங்கள், காய்கறிகள், தானியங்கள் என சரிவிகித உணவுகள்அவசியம். எண்ணெயை குறைவாகபயன்படுத்த வேண்டும்.
இரத்த சோகை நீங்க இரத்த சோகை நோய் இரத்த சோகை என்றால் என்ன?
இரத்த சோகை அறிகுறிகள்
உயர் இரத்த அழுத்தம் குறைய, உயர் இரத்த அழுத்தம் உணவு, உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள், உயர் இரத்த அழுத்தம் குணமாக
நீரிழிவு நோய், நீரிழிவு நோய் அளவு, நீரிழிவு சிகிச்சை, நீரிழிவு என்றால் என்ன, நீரிழிவு நோய் உணவு முறை