சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ 5000 ம் தரப்படுகிறது. ஒரு வீட்டிற்கு ஒரு குடும்பத்திற்குதான் ரூ 5000ம் தரப்படுகிறது.
அடையாள அட்டை இல்லாவிட்டாலும்கூட அவர்களுக்கும் இந்த வெள்ள நிவாரண நிதி தரப்படுகிறது.
ஒரு குடும்பத்தில் 4 நபர்கள் இருந்தால் ஒரு கணவன்,மனைவி, இரண்டு காலேஜ் படிக்கும் மகள்கள் இருந்தால் அந்த 4 நபர்களுக்குமே ஆதார் கார்டு இருக்கும். அந்த 4 நபர்களுக்குமே வங்கி கணக்கு இருக்கும். ஆனால் அவர்கள் ஒரு குடும்ப உறுப்பினர்களே. ஆனால் அவர்கள் தனி தனியாக வெள்ள நிவாரண நிதிக்கு அடையாள அட்டைகளையும் வங்கி பாஸ்புக்கையும் நீட்டினால் அந்த 4 பேருக்குமே அவர் பதிவு செ்ய்யத்தானே செய்வார் என்பதுதான் எனது சந்தேகம்! ( நிவாரண நிதி கணக்கெடுப்பாளர் தெருவில் அமர்ந்துதான் இருந்துதான் அடையாள அட்டையை பார்த்து, பாஸ்புக்கை பார்த்து எழுதுகிறார். அவர் வீட்டிற்கு சென்று பார்த்து , உறுப்பினர்களை சரி பார்த்து எழுத வில்லை என்பதை இங்கு கவனிக்க வேண்டும். ). மக்கள் அனைவருமே நேர்மையானவர்களாக இருப்பார்களா? அவர்கள் அனைவருமே நேர்மையாகதான் நடந்துகொள்வார்களா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.
ஒரு பெண்ணுக்கு முன்பு இருந்த பழைய வீடு ஒரு இடத்தில் இருக்கிறது. இப்பொழுது இருக்கும் புது வீடு வேறொரு இடத்தில் இருக்கிறது. புது வீட்டிற்கு புதிய முகவரியுள்ள ரேஷன் கார்டும், பழைய முகவரிக்கு ஆதார்கார்டும், இரண்டு வேறுபட்ட வங்கி வேறுபட்ட வங்கி பாஸ்புக்கும் இருந்தால் இரண்டுமுறை வாங்கி முறைகேடு செய்வதை தடுக்க வழி யிருக்கிறதா என்பதையும் அரசு அதிகாரிகள் யோசிக்க வேண்டிய விஷயமே!
இரத்த சோகை நீங்க இரத்த சோகை நோய் இரத்த சோகை என்றால் என்ன?
இரத்த சோகை அறிகுறிகள்
உயர் இரத்த அழுத்தம் குறைய, உயர் இரத்த அழுத்தம் உணவு, உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள், உயர் இரத்த அழுத்தம் குணமாக