உயர் இரத்த அழுத்தம் குறைய, உயர் இரத்த அழுத்தம் உணவு, உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள், உயர் இரத்த அழுத்தம் குணமாக

உயர் ரத்த அழுத்தம்  உயர் இரத்த அழுத்தம் உணவு உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் உயர் இரத்த அழுத்தம் குணமாக உயர் இரத்த அழுத்தம் குறைய
உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள்உணவில் உப்பின் அளவை குறைத்தாலே போதும். மற்றவர்கள் சாப்பிடும் அளவில் பாதியளவு உப்புதான் உணவில் சேர்க்க வேண்டும். அதாவது, தினசரி5 கிராம் என்ற அளவிற்கு உப்பு எடுத்துக்கொண்டால் போதும். மோர், தயிர் போன்றவற்றில் உப்பை தவிர்க்க வேண்டும். இயல்பாகவே உப்பு நிறைந்த ஊறுகாய், மோர் மிளகாய், வற்றல், அப்பளம் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. உணவில் எண்ணெயையும் குறைக்க வேண்டும். அசைவ உணவுகளில் மீன், கோழி மட்டும் சாப்பிடலாம், அதுவும் குழம்பாக செய்தே சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்தது வேண்டாம். மாதம் முழுவதிற்கும் சேர்த்து அரை லிட்டர் எண்ணெய்தான் பயன்படுத்த வேண்டும். அதிலும் தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை வேண்டாம். Mono Unsaturated Oil எனப்படும் நல்ல எண்ணெய்களே சிறந்தவை.
இரத்த சோகை நீங்க  இரத்த சோகை நோய்  இரத்த சோகை என்றால் என்ன?
இரத்த சோகை அறிகுறிகள்

உயர் இரத்த அழுத்தம் குறைய, உயர் இரத்த அழுத்தம் உணவு, உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள், உயர் இரத்த அழுத்தம் குணமாக

நீரிழிவு நோய்,  நீரிழிவு நோய் அளவு, நீரிழிவு சிகிச்சை, நீரிழிவு என்றால் என்ன, நீரிழிவு நோய் உணவு முறை
 உயர் இரத்த அழுத்தம் குணமாக உயர் இரத்த அழுத்தம் உணவு
உயர் ரத்த அழுத்தம்   உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள்  உயர் இரத்த அழுத்தம் குறைய