நீரிழிவு நீரிழிவு நோய் நீரிழிவு நோய் அளவு நீரிழிவு சிகிச்சை
நீரிழிவு என்றால் என்ன நீரிழிவு நோய் உணவு முறை
‘விரதமும் வேண்டாம் விருந்தும் வேண்டாம்’ என்பது நீரிழிவு நோயாளிகளுக்கான ஸ்பெஷல் பழமொழி. சரியான நேரத்துக்கு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும். கண்டபடி சாப்பிடுதலும் கூடாது. இனிப்பை தவிர்க்க வேண்டும். கிழங்கு வகைகள் வேண்டாம். எப்போதாவது அரிதாக கொஞ்சமாக சாப்பிடலாம். மாவுச்சத்துள்ள காய்கறிகளை அளவாக சாப்பிடவேண்டும். நாட்டுக்காய்கறிகள், நீர்ச்சத்து அதிகமுள்ள காய்கறிகளை அதிகம் சாப்பிட வேண்டும். தானியங்களை (அரிசி, கோதுமை, ராகி) அளவாக சாப்பிட வேண்டும். எண்ணெயில் பொரித்த உணவுகளை விடுத்து பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற பருப்பு வகைகளை மாலை வேளைகளில் சாப்பிடலாம். ஆனால், 30 கிராம் என்ற அளவை தாண்டக்கூடாது.
நீரிழிவு என்றால் என்ன நீரிழிவு நோய் உணவு முறை நீரிழிவு நீரிழிவு நோய் நீரிழிவு நோய் அளவு நீரிழிவு சிகிச்சை