நித்தியானந்த சுவாமிகள் அவமானப்படக் காரணம் என்ன?

நித்தியானந்த சுவாமிகளின் அருமையும்|பெருமையும்|சிறப்புகளும்
இந்த உலகத்தில் பிறந்தவர் யாராக இருந்தாலும், அவர் எவ்வளவு நல்லவராக இருந்தாலும் ஏதாவது ஒரு வகையில் அவர்கள் அவமானப்பட்டே ஆக வேண்டும். கடவுளே குழந்தையாக பிறந்தாலும் இந்த விதிகளிலிருந்து அவர் தப்ப முடியாது. ஏனென்றால் இந்த பூமியில் பிறந்து விட்டாலே அவர்களது ஜாதகம் என்ற கட்டத்தில் 12 கட்டங்கள் இருக்கும். அதில் 8வது கட்டம் இருக்கத்தானே செய்யும். அந்த 8வது கட்டம் அவமானத்தைதானே குறிக்கிறது. இந்த அவமானத்திலிருந்து யாராலும் தப்ப முடியாது. அதனால் தான் எல்லோரும் வணங்கும் இறைவன் இராமனைக்கூட சிலர் குற்றமும் குறைகளும் கண்டுபிடித்து பழிப்பது நாம் அறிவதுதானே. அப்படி இருக்கையில்  நித்தியானந்தா மட்டும் எப்படி இந்த விதியமைப்பில் இருந்து தப்ப முடியும். பிறந்துவிட்டால் மரணம் என்பது எப்படி இயற்கையோ அது போலவே அவமானமும் ஒரு இயற்கையே. அதிலிருந்து யாராலும் தப்பவே முடியாது. உங்களால் யாராவது ஒருவரை அவமானமே இதுவரை சந்திக்கவில்லை என்று கூற முடியுமா? முடியாது ஏதாவது ஒரு வகையில் அவமானப்பட்டே தீர வேண்டும். அந்த வகை எந்த ரூபத்திலும் வரலாம்.
8ல் புதன் சம்பந்தப்பட்டால் அறிவிலி தன்மையால்(மதி நுட்ப தன்மையால்) அவமானப்பட வேண்டும். 8ல் சூரியன் சம்பந்தப்பட்டால் அரசு அதிகாரிகள், அரசாங்கத்தால் அவமானப்படவேண்டும். 8ல் சந்திரன் சம்பந்தப்பட்டால் உள்ளே செல்லும் அல்லது வெளியே பழங்கும் தண்ணீர் சம்பந்தப்பட்ட காரியங்களால் அவமானப்பட வேண்டியிருக்கும். 8ல் செவ்வாய் ஆனாலு் கோவத்தால்(கோபத்தால்)  அல்லது வீரத்தால் அல்லது ரோஷத்தால் செய்யும் காரியங்களால் அவமானப்பட வேண்டியிருக்கும். 8ல் குருவானல் ஆசிரியரால் அல்லது தனக்கு குரு போன்ற தலைமையினால் அவமானப்பட வேண்டியிருக்கும் 8ல் சனியானால் உழைப்பாளர்களால் அல்லது வேலைக்கார்களால் அவமானப்பட வேண்டியிருக்கும். 8ல் சுக்கிரன் ஆனால் பெண்களால் அவமானப்பட வேண்டியிருக்கும். ஆகவே யாரும் அவமானத்திலுருந்து தப்ப முடியாது. எப்படி யாரும் நோயிலிருந்து தப்ப முடியாதோ அது போலவே அவமானமும்.
நித்தியானந்த சுவாமிகளின் சிந்தனைகள்,நித்தியானந்த சுவாமிகளின் கருத்துக்கள்
நித்தியான்ந்த சுவாமிகளின் தீக்க தரிசனம்,நித்தியானந்த சுவாமிகளின் ஆன்மீக சொற்பொழிவு
நித்தியான்நத சுவாமிகளின் சீரிய கருத்துக்கள்,நித்தியானந்த சுவாமிகளின் அர்த்தமுள்ள, அவசியமான ஆலோசனைகள்
சாமியார் காம நெறி |வாழ்வியல் நெறி|ஒழுக்க நெறி|
சாமியார்களுக்கும் செக்ஸ் உணர்வு உண்டு
நித்தியானந்த சுவாமிகள் அவமானப்படக் காரணம் என்ன?