சாமியார்கள் மக்களிடத்திலே செல்வாக்கு உள்ளவர்களாக திகழ்கின்றனர்.
மக்களுக்கு தீராத நோய் வந்தாலும், தீராத துன்பம் வந்தாலும், தீர்க்கமுடியாத பிரச்சனைகள் வந்தாலும், செய்யவே முடியாத காரியத்தை செய்தாக வேண்டிய கட்டாயம் இரு்ந்தாலும், குடும்ப பிரச்சனைகளுக்கு ,பொருளாதார பிரச்சனைகளுக்கு, இன்ப பிரச்சனைகளுக்கு, புத்திர பிரச்சனைகளுக்கு, மன அமைதி பிரச்சனைகளுக்கு, எதிரிகளின் கொடுமைகளை சமாளிக்க முடியாத அளவுக்கு இருக்கும் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகளுக்கு,அதிர்ஷ்டம் வேண்டி இப்படி பல தரப்பட்ட காரணங்களுக்குாகவும் மக்கள் சாமியார்களிடத்திலே செல்கின்றனர். அவர்களுக்கு சரியான தீர்வு வேறு எங்கும் கிடைக்காத பட்சத்திலும் சாமியார்களால் மட்டுமே இதற்கு தீர்வு காணமுடியும் என்று நம்புகிற பட்சத்திலேதான் அவர்கள் சாமியாரிடம் செல்கின்றனர்.
உண்மையான துறவறம் என்பது மனதளவில் எதிலும் பற்றற்று இருப்பதுதான். பத்திரிக்கைகளில் துறவறம் பேசும் வேஷதாரிகள், முற்றும் அறிந்தவர்போல் எழுதும் (ஆ)சாமியார்கள் உண்மையில் சாமியார்கள் இல்லை. இவர்கள் பேசுவது ஞானம் இல்லை. வெறும் சாணம்.
எப்படி டாக்கடர்களிடத்திலே நல்ல டாக்டர், கெட்ட டாக்டர் இருக்கிறாரோ?, அரசியல்வாதிகளிலே நல்ல அரசியல் வாதி , கெட்ட அரசியல்வாதி இருக்கிறார்களோ? அது போலவே சாமியார்களிலும் நல்ல சாமியாரும் இருக்கிறார். போலி சாமியார்களும் இருக்கிறார்கள். மக்கள்தான் யார் நல்லவர்கள் என்பதை உணந்து அறிந்துகொள்ள வேண்டும். நல்ல சாமியார் என்றால் அவர் பணம் பெருக்கும் வேலைகள் எதையும் செய்ய மாட்டார். அவர் நலம் பயக்கும் வேலைகளை மட்டுமே செய்வார். மக்களுக்கு பொதுபணி சேவைகள் செய்ய சாமியார்கள் தேவையில்லை. அதற்குதான் அரசாங்கம் இருக்கிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இருக்கிறது. கொடை உள்ளம் கொண்ட மக்கள் நலஆர்வம் கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான ஆன்மீக பணிகளை மட்டுமே எந்த சாமியார் செய்கிறாரோ அவரே நல்ல சாமியார் என்று எண்ணி மக்கள் அவர்களுக்கு ஆதரவு தர வேண்டும்.
சாமி!யார்? தேகவாசம் பூமியில் ஆனபோதும்
தூயதாம் மெய்ம்மையாய் வாழ்பவர்
கபட சாமியாரின் காம கொடூரம் போலி சாமியாரின் காம தேசம்
காய்ச்சல் வர, காய்ச்சல் மருந்து, காய்ச்சல் குறைய, காய்ச்சல் சரியாக, காய்ச்சல் உணவு