சாமியார்களுக்கும் செக்ஸ் உணர்வு உண்டு

கிழட்டு சாமியாரின் இன்ப வெறி |கன்னட சாமியாரின் காம லீலைகள்
 இதுமாதிரியான செய்திகளை நாம் படிப்பதுண்டு கிழட்டு சாமியாரின் இன்ப வெறி             சாமியார்களுக்கு செக்ஸ் உணர்வு இல்லை என்று யார் சொன்னது. எந்த விஞ்ஞானியாவது அப்படி ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்கிறாரா என்று பார்த்தால். யாரும் அப்படி சொல்ல வில்லை. சாமியாரும் மனிதர்தானே. அவரும் இந்த உலகத்தில் இருப்பதைத்தானே சாப்பிடுகிறார். இந்த உலகத்தில் இருக்கும் எல்லாபொருள்களிலும் நவசக்திகளும் இருக்கத்தானே செய்யும். அவை இருக்கும் அளவுகளில வேண்டுமானால் மாறுபடலாம்.  சாமியாரின் காம லீலைகள் கிழட்டு சாமியாரின் இன்ப வெறி இன்பவெறி சாமியார் சாமியாரின் காம லீலைகள்
                           உதாரணம் கொண்டைக் கடலை உண்ணும் ஆண்கள் நீண்ட நேரம் அந்த விஷயத்தில் ஈடுபடலாம்.  பச்சை பயறு அல்லது பாசி பயறு உண்பவர்கள் அதிகளவு இன்பம் பெறலாம். இவர்களுக்கு உணர்ச்சிகள் (நரம்பு மற்றும் புறத்தோல் உணர்ச்சிகள்) அதிகமிருக்கும். மொச்சை பயறு உண்பவர்களுக்கு காம உணர்வு (மோக உணர்வு) அதிகமிருக்கும். எதிர்பாலினரிடத்திலே மோகம் அதிகமாகும். கோதுமை பண்டங்களை உண்பர்களுக்கோ அந்த விஷயத்தில் மிகவும் துடிப்புடன் செயல்படுவார்கள். அவர்கள் அந்த விஷயத்தில் வேகமாக செயல்படுபவராக இருப்பார்கள். பால் , தயிர், வெண்ணெய், நெய் அதிகம் சேர்ப்பவர்கள் பராவாயில்லாமல் எல்லாவற்றிலும் சுமாராகவாவது இருப்பார்கள். ஆனால் கசப்பு உணவு உண்பவர்கள் அந்த விஷயத்தில் ஈடுபாடு இருக்கும் ஆனால் அவர்கள் செய்யும் அந்த வேலை குறைவாகவும் எதிர் பாலினரைிடம் அந்த வேலை அதிகம்  வாங்குவராகவும் இருப்பார்கள்.  இப்படி இயற்கையாகவே நாம் உண்ணும் உணவு பொருள்களில் நவசக்திகளும் வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன. ஒவ்வொரு சக்திகளும் ஒவ்வொரு வகையிலும் நம்மை செயல்படுத்துகின்றன. சாமியார்களும் இந்த உலகத்தில் இருப்பவைகளைத்தான் உண்கின்றனர். அவர்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கத்தானே செய்யும்  சாமியாரின் காம லீலைகள்
சாமியார் காம நெறி |வாழ்வியல் நெறி|ஒழுக்க நெறி|
நித்தியானந்த சுவாமிகள் அவமானப்படக் காரணம் என்ன?