காய்ச்சல் குறைய காய்ச்சல் சரியாக காய்ச்சல் உணவு காய்ச்சல் வர காய்ச்சல் மருந்து
காய்ச்சல் நேரத்தில் சரியாக சாப்பிட முடியாது. உடல் சோர்வாக இருக்கும். நாக்கில் கசப்புத்தன்மை இருக்கும். ஆனால், அதற்காக சாப்பிடாமல் இருந்தால் உடல் இன்னும் சோர்வடையும். அதனால் இட்லி, இடியாப்பம் போன்ற மென்மையான திட உணவுகள் சாப்பிடலாம். காய்ச்சல் வர காய்ச்சல் மருந்து காய்ச்சல் குறைய காய்ச்சல் சரியாக காய்ச்சல் உணவு
திட உணவுகள் சாப்பிட முடியாத போது திரவ உணவுகள் எடுத்துக்கொள்ளலாம். நொய்க்கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, பார்லி வாட்டர், சூப், ஜூஸ், மோர், இளநீர் போன்ற நீராகாரங்கள் நல்லது. சாதாரண காய்ச்சலாக இருந்து வாய்க்குப் பிடித்தமாக இருந்தால் அசைவ வகை சூப்புகளும் சாப்பிடலாம். நீராகாரங்கள் உடலின் சூட்டைக் குறைத்து காய்ச்சல் குறைய உதவும். காய்ச்சல் நேரத்தில் நீர்ச்சத்து குறைந்தால் உடலில் பொட்டாசியம் சத்து குறைந்து கால் நரம்புகள் இழுத்துக்கொள்ளும். ஆகவே காய்ச்சலின் போது கட்டாயம் நீராகாரங்களாவது சாப்பிட வேண்டும். காரம் குறைவாக சாப்பிட வேண்டும்.
வாந்தி,வாந்தி பாட்டி வைத்தியம் வாந்தி பேதி வாந்தி வராமல் இருக்க, வாந்தி நிறுத்த எப்படி, வாந்தி மருந்து
கபட சாமியாரின் காம கொடூரம் போலி சாமியாரின் காம தேசம்