வயிற்றுப்போக்கு வயிற்று போக்கு நிற்க, வயிற்று போக்கு சரியாக, வயிற்று போக்கு குணமாக, வயிற்று போக்கு மருந்து



வயிற்றுப்போக்கு  வயிற்று போக்கு நிற்க வயிற்று போக்கு சரியாக வயிற்று போக்கு குணமாக வயிற்று போக்கு மருந்து
மருத்துவரை பார்த்து வயிற்றுப்போக்கை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். வயிற்றுப்போக்கின் போது உடலின் நீர்ச்சத்து வெகுவாக குறைந்து,  உடலின் சக்தி குறைந்து உடல் சோர்ந்து போகும். எனவே ORS (Oral Rehydration Solution) பவுடரை நீரில் கலந்து வயிற்றுப்போக்கு இருப்பவருக்குக் கொடுக்க வேண்டும். மருந்துக் கடைகளில் இது கிடைக்கும் அல்லது வீட்டிலேயே ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிதளவு உப்பு, இரண்டு தேக்கரண்டி சர்க்கரை கலந்து கொடுக்க வேண்டும்.   வயிற்று போக்கு நிற்க வயிற்று போக்கு சரியாக வயிற்று போக்கு குணமாக வயிற்று போக்கு மருந்து
வயிற்றுப்போக்கின் போது அரோட்டி மாவுக்கஞ்சி, ஜவ்வரிசி கஞ்சி போன்ற கஞ்சி வகைகளை சாப்பிடலாம். நீராகாரங்கள் சாப்பிட வேண்டும். மோர், இளநீர், ஜூஸ் சாப்பிடலாம். இந்த நேரத்தில் பாலை தவிர்ப்பது நல்லது. வயிற்று வலி நேரத்தில் காரமில்லாத, எண்ணெய் இல்லாத உணவுகள் தான் சாப்பிட வேண்டும். நேரத்துக்கு சாப்பிட வேண்டும். பழைய உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சூட்டினால் வரும் வயிற்று வலியாக இருந்தால் மோர் சாப்பிட வேண்டும். தயிர் சாதம், பிரெட் டோஸ்ட் சாப்பிடலாம்.  வயிற்றுப்போக்கு வயிற்று போக்கு சரியாக, வயிற்று போக்கு குணமாக, வயிற்று போக்கு மருந்து

உயர் இரத்த அழுத்தம் குறைய, உயர் இரத்த அழுத்தம் உணவு, உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள், உயர் இரத்த அழுத்தம் குணமாக

நீரிழிவு நோய்,  நீரிழிவு நோய் அளவு, நீரிழிவு சிகிச்சை, நீரிழிவு என்றால் என்ன, நீரிழிவு நோய் உணவு முறை 

வாந்தி,வாந்தி பாட்டி வைத்தியம் வாந்தி பேதி வாந்தி வராமல் இருக்க, வாந்தி நிறுத்த எப்படி, வாந்தி மருந்து